ஞாயிறு, 18 ஜூலை, 2010

( semmozhi maanaadu) செம்(ம)மொழி மாநாடு

முடிந்தது செம்மொழி மாநாடு..
ஏற்கனவே தமிழ்நாடு மாணவர்கள் வெளி மாநிலத்தில் வேலை பார்க்க கூடாது , உள்ளூரிலேயே வேலை பார்க்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் கலைஞர் பிற மொழி கல்வியை எதிர்த்து நல்லது செய்தும்.. சில மாணவர்கள் வெளி நாட்டிற்கு வேலைசெல்கிறார்கள் என்று.. தற்போது பொறியியல் கல்லூரிகளிலும் தமிழ் வழி கல்வியை கொண்டு வந்து புரட்சியை ஏற்படுத்தி உள்ளார்.. படிக்கும் வயதில் படிக்கும் மாணவர்கள் அதன் உண்மை நிலை தெரியாமல் படித்து கொண்டு இருகிறார்கள். பின்வேளைக்கு வரும் போது தான் அதன் உன்னதமான பயன்கள் தெரிய வரும்..

சில காவல் துறைய்னரை காவு வாங்கி, பல ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளிகளின் தூக்கத்தை கெடுத்து தமிழுக்கு தண்ணீர் ஊற்றி வளர்த்து சாதனை செய்து இருகிறர்கள்.
பண்டிகை காலங்களில் சேலம் - ERODE வழிக்கு IRUBATHU ANJU ருபாய் வசூலிக்கும் இவர்கள் ORU ரூபாயில் கோவை கு அழைத்து சென்று சரித்திரம் படைத்தது இருகிறார்கள். ( பாவம் ஐம்பது காசு கமிஷன் அடிக்கும் சில நடத்துனர்கள் )..

ஆனாலும் மாநாட்டில் சில அற்புத வேலைகளை மறந்து விட்டார்கள்..

அவர்களுக்கு இன்னும் சில சிந்தனைகள்..

* MANAATIL பேத்தியின் நடன அரங்கேற்றம் நடத்தியது போல அண்மையில் கட்சியில் சேர்ந்த "குஷ்பூ" அவர்களுக்கு அங்கு தமிழ் பெயர் சூடும் விழா நடத்தி இருக்கலாம்.

* பெண் சிங்கம் படத்தை தினமும் காமித்து இருக்கலாம்

* தேர்தலில் தோற்றாலும் மறுநாள் வெற்றி என்று அறிவிப்பு வர செய்த திறமையை பயன் படுத்தி .. " ஜன கண மன " என்று மராத்தி மொழியில் தேசிய கீதம் இருக்கிறது அதை தமிழுக்கு மாற்றம் செய்ய வேண்டு என சென்ட்ரல் கவர்மென்ட் கு அழுத்தம் கொடுத்துஇருக்கலாம் ( நாங்க எல்லாம் மதிய manthiri பதவி வாங்கினத போல இதையும் நடத்தி காமிபோம் )..
* எல்லாருக்கும் பட்டம் கொடுப்பதை போல நம்ம கொள்கை காப்பாளர் மருத்துவர் அய்யா கட்சிக்கு பா ம க விற்கு.. பாய்ந்து பாயும் மருத்துவமனை கட்சி என்று பெயர் கொடுத்து.. மானாட மயிலாட நிகழ்ச்சயில் சிறப்பு viruntharaa kooptu irukalam . ( இவர கட்சிக்கு இழுக்குறது ரொம்ப ஈசி .. இத மிஸ் பண்ணிடீங்க).

* "தமிழ்ந்குறது பார்குற கண் மாதிரி ஆங்கிலம் போடுற கண்ணாடி மாதிரி.. எங்க தேவையோ அங்க மட்டும் தான் பயன் payanpaduthanum .. ஆங் " அப்படீன்னு நாராயணன் படத்துல கருத்து சொன்ன கேப்டன்
காட்சியை அடிக்கடி காமிச்சு அவரையும் இழுத்து போடு இருக்கலாம்.

இது எல்லாம் மிஸ் ஆய்டுச்சு..

ஆனாலும் நீங்க எதுக்காக கோவை ல மாநாடு போட்டீங்கன்னு மம்மி கரெக்டா புடிச்சு அடுத்த வாரமே அங்க ஆர்பாட்டம் பண்ணி புட்டங்க..

பாருங்க இப்ப அடுத்து சென்னை ல ஆர்பாட்டம் போல.. அது முடிஞ்சதும் அங்கயும் தண்ணிய ஊத்தி tamil வளர்குறேனு மாநாடு போட்டு விட்டேதேல்லாம் புடிசுருங்க..

( இந்த தமிழ் சாப்ட்வேர் போட்டவர் கு கட்சி அட்டை கொடுத்து தமிழை அஞ்சு சென்டிமீட்டர் வளர்த்தார் நு கட்சி ல போட்டுடுங்க )..

- இவங்க இப்ப என்னத்த தமிழா வளர்தங்கனு நெனச்ச பழைய தமிழ் அறிஞர்கள் ... (ஆவியா)

கருத்துகள் இல்லை: