வியாழன், 25 நவம்பர், 2010

நம்ம நட்பு (நண்பேண்டா) - NANBENDA

நட்பு என்பது எதுவரை?

எல்லாமே பொறமை வரும் வரை... கணக்கு பார்க்கும் வரை..

இப்ப எல்லாம் கணக்கு பார்க்க வேண்டி இருக்கு.. இல்லைனா திரும்ப திரும்ப கேணயன் ஆகிட வேண்டி இருக்கு.

ஒரு தடவ செஞ்ச தப்பு இல்ல.. மறு தடவ செஞ்சாலும் தப்பு இல்ல.. அட கணக்கு பார்க்காம செய்யுறதும்  தப்பு இல்ல, ஆனா ஒரே  ஒரு தடவ பின்னாடி திரும்பி பார்த்து யோசிச்சா .. முடிஞ்சது. ஒண்ணு.... நட்பு இருக்காது, இல்லனா நாம  கேணயனா இருந்தது தெரிய வரும் ...

இந்த காலத்துல நட்பு போனாலும் பரவால .. கேணயன் ஆகிட கூடாது ... இல்லனா எப்பவுமே நம்ம கூட இருக்குறவங்கலயும் கடைசில பார்த்துக்க முடியாது.பின்னாடி யோசிச்சு பார்க்கும்போது இவ்ளோ நாளா பக்கதுல இருந்த நம்ம ஆட்கள  மிஸ் பண்ணிட்டது தோணும்..

பின்னாடி கேணயன் ஆகி திரும்பி பார்குறப்ப நம்மள கேணயன்  ஆக்கின அந்த நட்பு எது வரைக்கும் இருந்துட்டு போச்சுன்னு பார்த்தா?? , கண் முன் இருக்கும் வரை,பணம் வரும் வரை,கேர்ள் பிரென்ட் கிடைக்கும் வரை ,சம்பளம் அதிகமாக வாங்கும்வரை... இப்படி எதாவது தான் இருக்கும் .....

இந்த காலத்துல சரிசமமா இருக்குறவங்ககிட்ட இருக்குற நட்பு தான் நிலைக்குதுன்னு தோணுது .. கீழ இருக்குறவங்க கிட்ட வச்சுக்கிட்டு அப்புறம் அவங்க மேல போனாலோ , இல்ல நாம் கீழ இருந்து மேல போனாலோ பின்னாடி  பொறமை வருது.

இது கூட பரவால சில்லறை நட்புனு ஒன்னு இருக்கு.. அதாவது இங்கீதம் தெரியாத நட்பு ...  கணக்கு பார்க்குற நண்பர்கள். கணக்க  சரியவவாது பார்த்தா பரவால.. தனக்கு வர்ற வேண்டியது மட்டும் பார்த்துட்டு , தான் கொடுக்க வேண்டிய  கணக்க பார்க்காம  இருந்தா எப்படி?


இப்பவே போய் கணக்கு பார்க்க போறேன்...

4 கருத்துகள்:

surendran சொன்னது…

ha ha ha natpa..appadina enna naina?pora valila kandukinu poite irukkanum..

Guna சொன்னது…

Thalapthi thaakam

Harinniy சொன்னது…

friendship maybe a treasure for life..but sometimes very painful too...as u've mentioned here most of them just move ahead in their life forgetting their frnds and adhuvum girl/boy frnd kedachuta podhum..hmm...romba kashtam...this thread s really cool and one of ur best:)...

Guna சொன்னது…

hummm... school mudinja college, college mudinja office, appurma mrg ku appuram husband frnds nu maaritey than irukkum..