திங்கள், 1 நவம்பர், 2010

சப்பாத்தி (மச்சான்) மேனேஜர்... (OFFICE POLITICS)

ஆபீஸ் ல நடக்குற POLITICS  இருக்கே  அத பத்தி எவ்ளோ வேணும்னாலும் எழுதலாம் ... எத்தன நாள் வேணும்னாலும் எழுதலாம்.

நாம சின்ன வயசுல தமிழ் இலக்கணம்ல நிலம் எத்தனை வகை படும்? இலக்கணம் எத்தனை வகை படும்? அப்படீங்குற கேள்வி பதில் படிச்சா மாதிரி.. இதுல கூட POLITICS எத்தனை வகை படும்னு ஒரு கேள்வி கூட வைக்கலாம்.

இதுல சீனியர் ஜூனியர் POLITICS , managers POLITICS , age POLITICS , QUALIFICATION  POLITICS , work POLITICS , state POLITICS , ஊர் POLITICS , ஒரே காலேஜ் POLITICSனு பல வகை இருக்கு இதுல இந்த வொர்க் பொலிடிக்ஸ் மட்டும் கொஞ்சம் டிபிபிறேன்ட். அதாவது இந்த POLITICSனால கம்பெனிகு அதிகமாக  எந்த இழப்பும் வராது.(இதுல அதிகமாக வொர்க் ல தான் போட்டி இருக்கும், அடிச்சுகுவாங்க  - ஆனா இதுல கூட சில ஆசாமிங்க அடுத்தவங்க வேலைய அவங்களுக்கு தைரியாமா கெடுக்குற கொடுமை கூட இருக்க சான்ஸ் இருக்கு).

இதுல இருக்குற எல்லா POLITICS பத்தி  பேசினா , ஒரு புக் போடலாம்.. ஆனா  இப்ப ஒரு முக்கியமான பொலிடிக்ஸ் பத்தி மட்டும் பேசலாம்.

தோ... இந்த STATE POLITICS ... ( NORTH VS SOUTH )

அதுலயும் இந்த NORTH இந்தியன் , SOUTH இந்தியன் POLITICS இருக்கே.. யப்பா.. இது படு பயங்கரம்..  இதுல அதிகமாக கேனயன் ஆகுறது SOUTH இந்தியானா தான் இருப்பான்.. அதுலயும் நம்ம  தமிழன் ரொம்ப ரொம்ப கேணயனா  இருப்பான் / ஆக்க படுவான்.

பொதுவா ஒரு கம்பெனில பார்த்தா, NORTH  இந்தியன்கு நம்ம ஆளுங்க ரிப்போர்ட் பண்ணுற மாதிரிதான் இருக்கும். இதுக்கு  காரணம் NORTH  இந்தியன்தான் வேலை பார்க்குறான், hard work , knowledge னு இருக்காது...

காரணம் ?

 வாய் - ரொம்ப பேசுவானுங்க ( நண்பன் ராம் சொல்லுற மாதிரி வாய் இல்லனா இவனுங்கள நாய் தூக்கிட்டு போய்டும்), மத்தவன் செஞ்சத நான் செஞ்சதுன்னு சொல்றதுல கேட்டிகாரனுங்க  , உக்கார்ந்து படம் போடுவானுங்க, நுனி நாக்கு இங்கிலீஷ் ( நம்ம ஆளுங்க இங்க கொஞ்சம் அடி வாங்குவாங்க) , வெள்ளை தோல் கூட ஒரு reason ... நம்ம baasahila இந்த ஆளுங்கள அன்பா  சப்பாத்தினு சொல்லுவோம்.

பொதுவா ஒரு கம்பெனில வேலை செயுறவன் வேலை செஞ்சுட்டே இருப்பான், தூங்குறவன் இன்னும் தூங்கிட்டே  இருப்பான்.. ஆனா கிரெடிட் எப்படியோ தவறாம தப்பான ஆளுங்களுக்கு கண்டிப்பா போய்டும்.

நம்ம ஆளுங்க டபுள் கேம் ஆட ட்ரை பண்ணி அதுல LKG முடிக்குறதுக்குள்ள  சப்பாதிங்க அதுல phd முடிச்சுடுங்க வாங்க.

இந்த NORTH இந்தியன் managersகு ஒரு பழக்கம் உண்டு, அதாவது இவனுக்கு வேலை செய்ய தெரியாதத மறைச்சு எப்படி கம்பெனிய  சமாளிக்குறது எப்படீன்னு ஒரு ஐடியா. இது எப்படி பண்ண  முடியும்னா ... இவனுங்க ஒரு கம்பெனில எப்படியோ ஜால்ரா போட்டு ஒரு இடத்துக்கு வருவானுங்க / வந்துடுவாங்க.

       அது சரி அப்படி ஜால்ரா போட்டு வந்த கூட , இவங்க வேற ஒரு கம்பெனிக்கு  மாத்துரப்ப  திறமை இல்லாம எப்படி போறாங்க?னு ஒரு டவுட் வரும்.
      அது ரொம்ப சிம்பிள் இவங்களுக்கு,எந்த கம்பெனிலயும் ஒரு level  மெல்ல jobல இருக்குறவங்களுக்கு interview கிடையாது.. just முன்னாடி வேலை செஞ்ச கம்பெனி position & work  experioance பார்ப்பாங்க. அத இவனுங்க  நல்லா use பண்ணிப்பாங்க.  வேலை தெரியாதத சமாளிக்க, தன்னோட பழைய கம்பெனில கூட வேலை தெரிஞ்சு வொர்க் பண்ணின ஆளுங்கள மெல்ல இங்க இழுப்பாங்க.இங்க இழுத்து தனக்கு  கீழ மறுபடியும் கொண்டு வந்து , இங்கயும் பழைய கதைய தொடருவாங்க. :) எப்பூடீ ? ( நமக்கும் சம்பளம் அதிகமாக கேடைகுதே னு இவன் கூப்பட்டதும்  வேலைக்கு  வர்ற ஆளுங்களும் இருப்பாங்க, பழைய இடத்துல இவனுக்கு ஜால்ரா போட்டா நமக்கு எதாவது கிடைக்கும்னு   இருந்தவனுங்களும் இவன் கூப்பட்டதும்  வந்துடுவாங்க)... இப்படியே  நம்ம சப்பாத்தி மேனேஜர் தன்னோட சேவைய தொடருவாறு..

இந்த சப்பாத்தீங்க   பண்ணுற இன்னொரு வேலை  .. அதாவது தனக்கு எந்த வேலை  தெரியலனாலோ அல்லது தன்னோட பாஸ்கு, எதாவது சொல்ல தெரியாத பதில் இருந்தாலோ... ரொம்ப ஸ்மார்ட்டா பதில் தெரிஞ்ச ஆளுங்கள வேற என்னவோ கேட்குற மாதிரி, வேற எதுக்கோ கேட்குற மாதிரி  கேட்டு வாங்கிட்டு .. அத, தான் கண்டுபிடிச்சு / தனக்கே  தெரிஞ்ச மாதிரி அங்க பதில் சொல்வாங்க.

இவங்க மெயில் போடுறே அழகே அழகு. நாம ரிப்போர்ட் பண்ணுற மெயில் ல  தன்னோட பாஸ் கு அனுப்புவாங்க ? எப்படி? அது ஒரு forward மெயில் னு தெரியாத  மாதிரி , தான் போடுற மெயில் மாதிரி போடுவாங்க. தனக்கு வர்ற வோர்க்க யார் கொடுத்தாங்கன்னு தெரியாத மாதிரி  அதையும்  நமக்கு  ,தான் அனுப்பின மெயில் மாதிரி  வேளை   செய்ய சொல்லி அனுப்புவாங்க. இது சப்பாத்தி மேனேஜர் மட்டும் இல்ல .. எல்லா சப்பாத்தீங்களும்  பார்க்குற வேலைதான்.

இவங்க 1  ரூபாய்க்கு  xeorx க்கு கூட சரியாய் கணக்கு பார்த்து claim பண்ணுவாங்க. travel allowance இருக்குதுன்னா, இவனுங்களுக்கு flight தவிர வேற எதுவும் கண்ணுக்கு தெரியாது, 5 ஸ்டார் ஹோட்டல் தவிர வேற ஒன்னும் தெரியாது. சொந்த காசுல வாங்குறதுனா சத்தியமா இவங்களுக் பாவக்காய் சாப்பிடுற மாதிரி. ஆபீஸ் மொபைல் ல அப்படி use பண்ணுவாங்க ஆனா சொந்த பணத்துல missed கால் தவிர அந்த போன்கு வேற ஒன்னும் தெரியாது  ( இது நம்ம ஆளுங்களும் பண்ணுற வேலைதான் , ஆனா நம்ம ஆளுக்கு flight , 5 ஸ்டார் ஹோட்டல் கேட்டு வாங்கிகுற திறமை எல்லாம் கிடையாதுப்பா)

ஒன்னே ஒண்ணுல எப்பவுமே நம்ம சப்பாத்தி மேனேஜர் பெஸ்ட் .. நம்ம ஊரு மேனேஜர் க்கு consistanta பொண்ணுங்கள சரியாய் வேலை வாங்க தெரியாது.. ஆனா  நம்ம சப்பாத்தி மேனேஜர் சூப்பரா deal பண்ணுவாரு ..
     
இவங்க பொண்ணுங்க கிட்ட பேசி வேலை வாங்கும் போது, நம்ம பசங்க அழகா  எண்ண பழகிக்கலாம். அதாவது ஜெயில் ல கம்பி எண்ணுறதுனு சொல்லுவாங்களே..அந்த மாதிரி இது சப்பாத்தி மேனேஜர் பல்ல எண்ணுறது . :)

சப்பாத்திக்கும் , சப்பாத்தி  employersகும் பிடிச்ச இன்னொரு விஷயம்...  பார்ட்டி :)  இத மட்டும் சொல்லி பாருங்க கோவா படத்துல, வைபவ் முகம் BRIGHT ஆகுமே அப்படி ஆகும் இவங்களுக்கு.

நம்ம சப்பாத்தி மேனேஜர்க்கு சோறு திங்க பிடிக்காது சப்பாத்தி மட்டும் தான் பிடிக்கும் அதுனாலையோ என்னவோ, இவருக்கு நம்ம ஊர் பசங்கள பிடிக்காது அந்த ஊரு சப்பாத்தி பசங்களதான் பிடிக்கும்..  ஆனா இவரு  வேலை செய்யுறது என்னவோ நம்ம சவுத் இந்தியால தான் இருக்கும்.

இவரு எப்ப பார்த்தாலும் மீட்டிங் மீட்டிங் னு அலையுவாறு, ஆனா நாம இவரு ரூம்குள்ள போனா தூங்கிட்டு இருந்து எழுந்து  பிஸி னு சொலுவாரு .

இவங்களுக்கு கடைசி வரைக்கும் முடிவே வராது , நாமளும் கடைசி வரைக்கும் வாய தொறக்க மாட்டோம் .. அப்படியே  தொறந்தாலும் நமக்கு இடத்துக்கு தெரிஞ்ச மாதிரி  பேச தெரியாது ,, எல்லாத்தயும் கொட்டிடுவோம்.. கொட்டிட்டு EMOTIONAL PERSON னு கேட்ட பேர் வாங்கிக்குவோம்.