கீழே குறிப்பிடப்பட்ட படங்கள் நான் "டெக்" , "டென்ட் தியேட்டர்" ல பார்த்தவை.. ( விடியும் வரை காத்திரு,காவாலன் அவன் கோவலன் மட்டும் சில டைம் டிவி ல போட்டாத கேள்வி பட்டேன்) அதுக்கு அப்புறம் இந்த படங்களை நான் மறுபடி பார்க்கவே இல்ல. இந்த படம் எல்லாமே நல்ல இருந்த மாதிரி எனக்கு இன்னும் நியாபகம் .. மறுபடியும் பார்க்க தேடிட்டு இருக்கேன்.
1.திருப்புமுனை (1989) - கார்த்திக் (dual),சித்ரா-(Politics /action),
2.காவலன் அவன் கோவலன் (1987) - பிரபு(dual) ,ரேகா-(Comedey /romance)
3.காலையும் நீயே மாலையும் நீயே (1988)-விஜயகாந்த்(dual),பிரபு (action/senti)
4.ஒயிலாட்டம் (1991)- R.சுந்தர்ராஜன்,ரகுநாத்,ஷர்மிளா - ( drama)
5.சின்னதாய் (1992) - விக்னேஷ்- ( musical drama)
6.வேலை கிடைச்சுடுச்சு(1990) -சத்யராஜ்,கௌதமி -( action)
7.வண்டிசக்கரம் (1990) - சத்யராஜ்-(drama)
8.பாலம் (1990) -முரளி- (action/thriller)
9.ஆயுதம் (1989)-SPB,கௌதமி - (Action)
10.விடியும் வரை காத்திரு(1981) - பாக்யராஜ்-(Thriller)
இதே மாதிரி "இதுதாண்டா போலீஸ், வைஜெயந்தி ips ,பரத் பந்த், இந்த டப்பிங் படங்களையும் "டெக்" ல பார்த்த நியாபகம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக