சனி, 25 செப்டம்பர், 2010

sunday Kodumai..


ஊர் விட்டு ஊர் வந்து தனிய பொழப்ப பார்த்த எத வேணும்னாலும் பொறுத்துக்கலாம் ஆனா இந்த sundayல தனிய இருக்குற கொடுமை அப்பப்பா என்ன கொடுமை டா சாமி ...

எவ்ளோ நேரம் டிவி பார்குற்றது ? நெட் ல இருக்குறது ? வெளிய போன செலவு ஆகுது .. மாச கடைசி வேற ....

போன் ல கூட missed call தான் கொடுக்க வேண்டி இருக்கு...

ஆனா ஒன்னு, சில software பசங்க ரீபோக் shoe ,bag போட்டு கிட்டு bangalore forum, PVR நு சுத்துறதா பார்த்த அப்படி கடுப்பு ஏறுது ....
கடுப்பு என்னன்னா ....

அவங்க ஒரு வாழ பழத்துக்கு காசு கணக்கு பாக்குறதும், ஊருக்கு காசு கைல இருந்தும் passenger train ல தான் போவானுங்க, மத்தவங்களுக்கு missed கால் தான் கொடுபனுங்க .. ஒரு வேலை சாப்பாடு கூட மிச்சம் பண்ணி கஞ்சத்தனம் பண்ணுவானுங்க ... ஆனா இது எல்லாம் இந்த ஒரு Sunday காக .

கூட ஒரு பொண்ணு இருக்கும் பிரென்ட் அப்படீங்குற name ல .. antha பொண்ணு pinnaadi முன்னாடி பண்ணுவானுங்க செலவு..... மத்த நாள் ல ivanga கை yenthi பவன் தான் .. ஆனா இன்னைக்கு மாட்டும் coffee day, pizza hut தவிர வேற எங்கயும் ivanga கால் yerarthu ... மத்த நாள் ல dvd ல மட்டும் தான் படம் ஆனா இன்னைக்கு பொண்ணுக இருந்த மாட்டும் pvr மட்டும் thaan தியேட்டர் கணக்குல வரும் ...

இன்னும் நேர சொல்லலாம் தமிழ் M.A படம் மாதிரி... ஆனா இது போதும்... மொத்ததுல இப்ப நான் தூங்க போகணும் ... MOST OF THE SOFTWARE GUYS AR ROCKING WIH FORUM WIH THIER GIRL FIRENDS ... THAT TOO THIS FORUM IS NEAR TO ME...

4 கருத்துகள்:

Harinniy சொன்னது…

artificialism is predominant these days!!!vetti scene ku alavu illaama poyiduchu!!!

Guna சொன்னது…

aamamama... athula oru kelvi... veeti scene podurathu athigam pengala? aangala?

Harinniy சொன்னது…

the answer is in ur post itself :) lol!!!

Guna சொன்னது…

manasatchikku theriyumo?