திங்கள், 27 டிசம்பர், 2010

தமிழ் சினிமா - 2010 (TAMIL CINIMA 2010 - PERFORMANCE)

இது நம்ம choice ... உங்க choice  சொல்லுங்க ...

1. ஹீரோ - ரஜினிகாந்த ( எந்திரன்)
2.ஹீரோயின் - ரீமா சென் ( ஆயிரத்தில் ஒருவன்)
3. நடிகர் - விக்ரம் ( ராவணன்)
4. நடிகை - சுனைனா ( வம்சம்)
5  புதுமுகம்( நடிகர் ) - அதர்வா (பானா) ,மகேஷ்  - ( அங்காடி தெரு )
6. புதுமுகம் ( நடிகை) - எமி ஜாக்சன்  ( மதராச  பட்டினம்)
7. காமடியன்-கஞ்சா கருப்பு( களவாணி), சந்தானம்-(பாஸ் (எ) பாஸ்கரன் )
8. வில்லன் - ஜெயப்ரகாஷ் ( வம்சம்)
9. துணை நடிகர் - பார்த்திபன் ( ஆயிரத்தில் ஒருவன்)
10.துணை நடிகை - சரண்யா ( களவானி)
11 பின்னணி பாடகர் - கார்த்திக் ( உசுரே போகுதே - ராவணன் )
12. பின்னணி பாடகி- ஷ்ரேயா கோஷல்(மன்னிப்பாயா- விண்ணை தாண்டி வருவாயா )
13. பாடல் - நா.முத்துக்குமார்(உன் பேரை சொல்லும்போதே- அங்காடி தெரு)
14. இசை - ஏ.ஆர் .ரஹ்மான் (விண்ணை தாண்டி வருவாயா)
15 பின்னணி இசை - இளையராஜா (நந்தலாலா )
16 பொழுதுபோக்கு படம் - எந்திரன் , சிங்கம், களவாணி
17. சிறந்த படம் - அங்காடி தெரு
18.சண்டை- ராஜ்குமார்(ஆயிரத்தில்ஒருவன்), அனல்அரசு- நான் மகான்அல்ல
19. உடை - நளினி ஸ்ரீராம் - விண்ணை தாண்டி வருவாயா )
20 கலை - செல்வகுமார் (மதராசபட்டினம்)
21.நடனம் - சிவஷங்கர் - ஆயரத்தில் ஒருவன்
22.ஸ்பெஷல் எபக்ட் - எந்திரன்
23.வசனம் - சற்குணம் - களவாணி ,சுசீந்திரன்  ( நான் மகான் அல்ல)
24 கதை - பாண்டிராஜ் ( வம்சம்)
25.எடிட்டிங் - அந்தோணி ( விண்ணை தாண்டி வருவாயா)
26.ஒளிப்பதிவு - ராம்ஜி  (ஆயிரத்தில்  ஒருவன்)
27 திரை கதை - ஹரி  (சிங்கம்)
28.இயக்குனர் : வசந்தபாலன்  ( அங்காடி  தெரு )

ரீமேக் படங்கள் ( உதாரணம் - நந்தலாலா )மற்றும் அதில் நடித்தவர்கள், ரீமேக் பாடல்கள்   சேர்க்கப்படவில்லை .

மன்மதன் அம்பு மிஸ்ஸிங் :((

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

I would have rated angaadi theru for story rather than Vamsam. U missed tamizh padam for spoof category. Also, action sequence is good in endhiran than in naan mahaan alla...

guna சொன்னது…

Nandri.... Karthukkal maarum. Yes enthiran nalla irunthuchu action la .. but Naan mahan alla movie la konjam migai illamal irunthathu. Yes I prfrd for angaadi theru.. but athu enaku Unmai kathaya therinjathu.. vamsam.. oru movie storya pattuchu