ஞாயிறு, 19 டிசம்பர், 2010

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களது உண்மையான வயது

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களது வயது இது ...
 

கோஹ்லி - 1 வருடம் 44 நாட்கள்
புஜாரா - 1 வருடம் 328 நாட்கள்
இஷாந்த் ஷர்மா- 2 வருடம் 208 நாட்கள்
ரெய்னா -3 வருடம் 22 நாட்கள்
ரோஹித் ஷர்மா - 2 வருடம் 139 நாட்கள்
ஓஜா - 2 வருடம் 110 நாட்கள்
ரவிந்திர ஜடேஜா - 2 வருடம் 56 நாட்கள்
அஷ்வின் - 2 வருடம் 13 நாட்கள்
முரளி விஜய் - 5 வருடம் 101 நாட்கள்
யூசுப் பதான் - 7 வருடம் 32நாட்கள்
ஹர்பஜன் சிங் - 8 வருடம் 32 நாட்கள்
ஸ்ரீசாந்த் - 6வருடம் 210நாட்கள்
டோனி - 8 வருடம் 125 நாட்கள்
கௌதம் கம்பீர் - 8 வருடம் 21 நாட்கள்
யுவராஜ் சிங் -8 வருடம் 53 நாட்கள்

சிறுவர்களாக இவர்கள் இருந்த காலம் இது ... ஒருவருக்கு கூட 9  வயது ஆகவில்லை. பல பேருக்கு 5  வயது கூட ஆகவில்லை ... பள்ளிக்கூடம் கூட சென்று இருக்க மாட்டார்கள் . தற்போதும் வில்யாண்டு கொண்டு இருக்கும் ஒரு இளைஞர் அப்போது தனது முதல் போட்டியில் விளையாண்டு கொண்டு இருந்தார் !!!!!  இப்போது விளையாடும்போது பக்கத்தில் இருக்கும் தனது அணி வீரர் ஒருவரை நினைத்து பார்த்தால் இவர் ஆட தோண்டியபோது சக வீரர் தொட்டிலில் இருந்திருப்பார் என்று தோணும்

அவர் ..
இப்போது சச்சினுடன் ஆடிகொண்டிருக்கும் அவரது சக வீரர்கள் இவர் ஆடும்போது பள்ளிக்கூடம் பசங்க .. அப்போதும் சரி .. இப்போதும் சரி அப்படிதான்.  ( டிராவிட் தவிர ) . இன்றும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக  இவர் மட்டும் தான் தனது 50  சதம் அடித்திருக்கிறார்.  கூடிய விரைவில் தனது 100  வது சதத்தையும் பூர்த்தி செய்வார் . ( ONEDAY +TEST)


கருத்துகள் இல்லை: