புதன், 23 மார்ச், 2011

இந்த நிமிடம் வடிவேலு விஜயகாந்த் பற்றி பேசியது - திருவாரூர் ( கருணாநிதி, ஸ்டாலின்,அழகிரி முன்பு )

வடிவேலு -
தற்போது வடிவேலு திருவாரூர் பிரசாரத்தில் கருணாநிதி, ஸ்டாலின், அழகிரி முன்பு ,வடிவேலு உரை - விஜயகாந்த் பற்றி - நீ நேத்து கட்சி ஆரம்பிச்சு இன்னைக்கு முதல்வர் ஆயடுவியாடா ? குடிகாரன்.. உன்ன நான் எப்படியா எதிர்த்து நிக்குறது ? முதல்ல நீ தண்ணிய போட்டுட்டு மேடைல கூட நேர நிக்க முடிலஉன்ன எதிரித்து நான் நிக்குற அளவுக்கு நீ பெரிய ஆள் இல்...லையய்யா .. உன் கட்சி பேரு என்னையா ? அது பேர் கூட வாய்ல வரல ?
 
உன் மண்டபம்  இடிச்சா நீ கட்சி ஆர்மபிபியா ? உனக்கு வேட்கம்மா இல்ல ? கூச்ச நாசமா இல்ல ? நான் கருப்பு mgr  னு சொல்ற .. நான் கருப்பு நேரு யா .. நீ நாளைய முதல்வர ணா நான் நாளைய பிரதமர் யா .. நீ கேப்டன் ? என்னய்யா அது ? தன்நில கப்பல் ஓட்டுறவன் பேரு தான்யா கேப்டன் .. நீ எந்நேரமும் தண்ணில இருக்குற ஆள் யா ( இது அப்படியே சொல்ல பட்ட வார்த்தைகள்


இத பத்தி எனது கருத்து - நாயா குளிப்ப்பாடி நாடு வீட்டுல வச்சாலும் அது எங்கயோ எதுக்கோ போகுமாம் ..

11 கருத்துகள்:

டக்கால்டி சொன்னது…

Vadai

டக்கால்டி சொன்னது…

அரசியல் குமாரு...அரசியல்...
ஏத்தி விட்டு அழகு பாக்குறவன் குமாரு

டக்கால்டி சொன்னது…

டி.எம்.கே ல சேர்ந்ததே இதுக்கு தான நடக்கட்டும் நடக்கட்டும்

டக்கால்டி சொன்னது…

Open account in Intli and tamil10..so that more persons can read your blog

ராஜ நடராஜன் சொன்னது…

நீங்கதான் குணாவா:)

ராஜ நடராஜன் சொன்னது…

வடிவேலுக்கு இப்ப ஏழர.

ராஜ நடராஜன் சொன்னது…

முன்னாடி போட்ட பின்னூட்ட தாக்கத்துல உங்ககிட்டருந்து சில வடிவேலு வரிகளை திருடிகிட்டேன்.மன்னிக்கவும்.

Nadu Nisi Naai சொன்னது…

Kaipulla becomes kalaignar pulla

- NNN

Guna சொன்னது…

@ டக்கால்டி - Nandri nandri nandri

Guna சொன்னது…

ராஜ நடராஜன் - :) NANDRI. GUNA THAAN. UNGA PROFILE AND BLOG PAARKKA MUDIYALA LINK NAUPUNGA...

Guna சொன்னது…

@ NNN - :)