புதன், 12 அக்டோபர், 2011

சரவணன் மீனாட்சி

பொதுவாக டிவி நிகழ்சிகளை பற்றி அல்லது படத்தை பற்றி விமர்சனம் எழுதியது இல்லை..

அனால் இப்போது ஒரு சீரியல் பற்றி எழுத தோணி இருக்கிறது .
"சரவணன் மீனாட்சி " விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30  கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது . முழுக்க முழுக்க காதல் கண்ணாமூச்சி ஆட்டம்.

தற்போது வரும் படங்களில் இருக்கும் காதல் காட்சிகளை விட இதில் நன்றாக அமைத்து இருக்கிறார்கள். இன்னும் மணிரத்னம் , கெளதம் படங்களில் வரும் காட்சிகளுக்கு சவாலாகவே அமைத்து இருக்கிறார்கள். 

ஆனால் இதே தொடர் நாலு வருடங்களுக்கு முண்டு "என் பெயர் மீணாச்சி"  இதன் முதல் பாகம் (முற்றிலும் வேறு கதை ) வந்த போது 25 -30 EPISODES பிறகு சொதப்பினார்கள். அந்த தவறு நடக்காமல் இருந்தால் கண்டிப்பாக காலம் கடந்து இது நிற்கும்.
முதலில் இருந்து பார்க்க விரும்பவர்கள் YOUTUBE  மற்றும் வேறு தளங்களிலும் பார்க்கலாம் .. பார்க்க வேண்டிய காதல் தொடர் இது.முக்கியமாக அந்த வாரத்தின் ஐந்து பகுதிகளையும் அதிக விளம்பர தொல்லை இல்லாமல் சனிகிழமை தொடர்ச்சியாக ஒளிபரப்புகிறார்கள்.
1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

SARAVANAN MEENACHI SERIL SUPER ENNAKU ROMPA PEDICHIRUKU MANATHAI TACH PAINNA VACHUTUTHU ILOVE U SARAVANA UN AZHU THADI ROMPA SUPER DA UN NATURAL CORRAACTERER SUPER