புதன், 12 அக்டோபர், 2011

வீணாகும் சிறுவர்கள் (CHILD LABOR ACT)சிறுவர்கள் தமிழகத்தில் எப்படி வீணாக்க படுகிறார்கள் என்பதற்கு தமிழக தேர்தல் பிரச்சாரம் ஒரு உதாரணம். 

http://vallinamguna.blogspot.com/2011/10/blog-post_11.html 

சிறுவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும் அவர்கள் வேலைக்கு செல்ல கூடாது என்று சட்டம் இயற்றி  அதில் பதினான்கு வயதிற்கு உட்பட்டவர்களை வேலையில் அமைத்த கூடாது ,அப்படி அமர்த்தினால் குற்றம் என்று சட்டம் கூறியது. Labor Ministry இந்த பதினான்கு வயதை பதினெட்டாக உயர்த்தப்படும் என்று அறிவித்தது அதில் மேலும் கூறியது இந்த சட்டத்தில் 14 வகையான தொழிற்துறைகளும் 52  வகையான வேலைகளும் குறிக்கப்படும் என்று அறிவித்தது. 

வேலை செய்ய கூடாது என்று முடிவெடுத்தபோது இவர்கள் தொழிற்சாலைகளுக்கும் , கடைக்களுக்கும் , நிறுவனங்களுக்கும் மட்டும் கட்டுப்பாடு விதித்தல் சிறுவர்கள் வேலை செய்வதை தடுக்க முடியுமா?
ரயில்,பேருந்து , இதன் நிலையங்களில் கடலை மற்றும் தின்பண்டங்களை விற்கும் சிறுவர்கள்? தியேட்டர்களில் வேலை செய்யும் சிறுவர்கள்? இதை விட அரசின் உருவமான கோர்ட் மற்றும் காவல் நிலையத்தில் டீ கொடுக்கும் சிறுவர்கள்? பிச்சை இடுபவர்கள்? இவர்கள் அந்த வயதில் என்ன சுயதொழில் முதாளிகளா ? (சட்டத்திற்கு ஒரு முரண்.. மீடியா வில் சிறுவர்கள் நடிப்பது எந்த வகை?)

இந்த சட்டத்தை போட்டவார்களும் , காப்பற்றுபவர்களும் இந்த சிறுவர்களை பார்த்ததே இல்லையா?


3 கருத்துகள்:

மதுரை சரவணன் சொன்னது…

unmai thaan.. aanaal irattai vedam enna seivathu..?

Guna சொன்னது…

பிளாகர் மதுரை சரவணன் - puriyala

ஸ்ரிகரின் வலைப்பதிவு சொன்னது…

சிறுவர்கள் நாளைய தலைவர்கள், என்பதை ஏன் தான் இவர்கள் மறந்து போகிறார்களோ.. எது எப்படியோ அவரிகளின் பிள்ளைகள் மட்டும் நல்ல நிலையில், ஊரார் பிள்ளைகள் நடு வீதியில், மனித-நேயம் என்ன அச்சு சார்?