மொத்ததுல சரியான மொக்க தமிழ் பட வருஷம்
1. ஹீரோ(not
based on acting performance-Screen hero)
- விஜய் ( துப்பாக்கி )
2.ஹீரோயின்(not based on
acting performance- Screen heroine) – பிந்து மாதவி ( கழுகு )3. நடிகர் - ஆதி ( அரவான் )
4. நடிகை - ஊர்மிளா ( வழக்கு எண் 18/9)
5 புதுமுகம்( நடிகர் ) – விஜய் ஆண்டனி ( நான் )
6. புதுமுகம் ( நடிகை) – லக்ஷ்மி மேனன் (கும்கி , சுந்தரபாண்டியன் )
7. காமடியன்- தம்பி ராமையா - (கும்கி )
8. வில்லன் – சுதீப் ( நான் ஈ )
9. துணை நடிகர் - முத்துராமன் (வழக்கு எண் 18/9)
10.துணை நடிகை - சரண்யா ( ஓகே ஓகே )
11 பின்னணி பாடகர் - ஹரிசரண் ( ஹைய்யோ ஆனந்தமே - கும்கி )
12. பின்னணி பாடகி- சைந்தவி (உயிரின் உயிரே - தாண்டவம் )
13. பாடல் - சினேகன் - (பாதகத்தி - கழுகு )
14. இசை - இமான் ( கும்கி )
15 பின்னணி இசை - கே ( முகமூடி )
16 பொழுதுபோக்கு படம் - சுந்தரபாண்டியன் ( பிரபாகரன் )
17. சிறந்த படம் - வழக்கு எண்
18.சண்டை- திலிப் சுப்பராயன் ( சுந்தரபாண்டியன் )
19. உடை – கோமல் (துப்பாக்கி)
20 கலை - விஜய் முருகன் (அரவான்)
21.நடனம் - தினேஷ் - (ஆம்பளைக்கும்-கழுகு )
22.ஸ்பெஷல் எபக்ட் - மாற்றான்
23.வசனம் – பிரபாகரன் (சுந்தர பாண்டியன் )
24 கதை - வெங்கடேசன் (அரவான் )
25.எடிட்டிங் - கோபி கிருஷ்ணா (வழக்கு எண் )
26.ஒளிப்பதிவு – சுகுமார் (கும்கி)
27 திரை கதை – பாலாஜி தரணிதரன் (நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும்)
28.இயக்குனர் – பாலாஜி சக்திவேல் ( வழக்கு எண் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக