KPN டிராவல்ஸ் (clik this link) இந்த இடுகைக்கு மூன்று மாதம் முன்பே இந்த கட்டைவண்டியில் பயணம் செய்வதை நேற்று முன்தினம் வரை.. இந்த பஸ்ஸில் செய்யவே இல்லை .. தவிர்க்கவே முடியாத சூழ்நிலையில் நேற்று பானம் செய்ய வேண்டிய .. கட்டாயம் பஸ்ஸில் ஏறும்போதே கடந்த இடுகையை நினைத்து கொண்டே பஸ்ஸில் ஏறினேன் .
விளங்காதவன் .. எதிர்பார்ப்பை தவிடு பொடி ஆக்காமல் தனது சேவையை செவ்வனே செய்தான் .
இதை எழுதி ரத்தகொதிப்பு ஆவதை விட .. redbus க்கு journey feedback எழுதியதை அப்படியே ( ஆங்கிலத்தில் ) குறிப்பிட்டு உள்ளேன் .
It was a horrible and irritating journey in KPN travels on
31.12.2012.
I have booked ticket in Redubus and i really appreciate the
Ticket booking service, booking feedback call, Journey remainders from Redbus.
My ticket details are;
Vehicle number : KA 41A,9901
Boarding at :New bus stand
Seat number 19a
Ticket pnr number L2980897
Route : Salem - Banglaore
Date and time : 6.15am, 21 dec 2012.
IRRITATING COUNTDOWNS :
Number 1: I have reported at 5.45 am itself. Bus started at
7.00 am instead of 6.30 am
Number 2: Bus driver knows that there is a problem in AC in
the bus , and he cant drive the vehicle due to AC prb.(later they told with AC failure the cant drive the bus due to technical prb)
Number 3: Driver informed The managers reg this problem but
they refused and they told driver to inform only if the bus gets stops due to issue
Number 4 : After 10km driver came to know that this bus is going to stop, but he didnt inform passengers.
Number 5 : Bus stopped for Breakfast for 1 hour ( Unusal time that too for 1 hour) before
krishanagiri and then due to technical problem in bus again stopped for 30
minutes before krishnagiri.
Number 6 : Bus got serious prb , and driver stopped at
Adayaar anandha bhavan near to Krishnagiri at 10.00am, where passengers cant
take alternative bus or arrangements to move atleast to hosur.
Number 7: TILL this time non of passengers know that there
is a problem in bus .All the passengers shouted drivers and everyone called KPN
helpline and there is no response till 11.30 am
Number 8 : After keep on knocking the phone continuously (seriously all the passengers made more than 50 calls) they finally
responded and told that they are arranging alternative bus from bangalore.
Number 9 : In between- the phone attenders from 0427-2222222
told that their head told to refuse the calls from passengers,
even driver told KPN owners told that they should not keep reserve buses
for emergency cases too and also most of the buses in KPN are problematic
buses.infact owners are not ready to service it. they used to refuse the driver's
comments on bus conditions. They insisted clearly to RUN the buses until it gets repaired on the road with passengers.
Number 10: After keep on calling the bus came at 1:00pm and
it reached only at 3.15 pm @ Bangalore.(actual reaching time is 10.30am)
ALL THE PASSENGERS DIDNT REACH THEIR COLLEGE,OFFICE AND
MISSED THEIR TRAIN FROM BANGALORE. THESE STUPID KPN MANAGEMENT DIDNT UNDERSTAND
AND NOT GOING TO UNDERSTAND THE PEOPLE'S TIME, AND EMERGENCY .. THINK ABOUT
PEOPLE WHO IS GOING TO ATTEND INTERVIEW,EXAMS,MARRIAGE FUNCTION, CONDOLENCE,
CATCHING FLIGHTS AND TRAINS..
Such a irresponsible management, managers and system from
KPN travel this is my last journey with KPN and going to inform this my friends
and known people to avoid this bus service in person, Social networks, blogs
and Phone.
மேலே ஆங்கிலத்தில் இருந்தவை ... அப்படியே redbus comments கு கொடுத்தவை
பயணிகள் நடுரோட்டில் நாலு மணி நேரம் நிற்கட்டும், அப்படி நிற்கும் வரை வண்டி ஓடட்டும் ,எந்த ஒரு சர்வீஸ் செய்ய வேண்டாம் என்ற இந்த KPN விரைவில் அழியும். இதை படிப்பவர்கள் தயவு செய்து கேடுகெட்ட நிறுவங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காதீர்கள் , இந்த மாதிரி நிறுவங்களின் வண்டியில் பயணம் செய்து அவதிக்கு ஆளாகாதீர்கள் .
மேலும் பயணம் செய்தவர்களின் அனுபவங்கள் வலையில் கக்கிய அணல்
மேலே ஆங்கிலத்தில் இருந்தவை ... அப்படியே redbus comments கு கொடுத்தவை
பயணிகள் நடுரோட்டில் நாலு மணி நேரம் நிற்கட்டும், அப்படி நிற்கும் வரை வண்டி ஓடட்டும் ,எந்த ஒரு சர்வீஸ் செய்ய வேண்டாம் என்ற இந்த KPN விரைவில் அழியும். இதை படிப்பவர்கள் தயவு செய்து கேடுகெட்ட நிறுவங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காதீர்கள் , இந்த மாதிரி நிறுவங்களின் வண்டியில் பயணம் செய்து அவதிக்கு ஆளாகாதீர்கள் .
மேலும் பயணம் செய்தவர்களின் அனுபவங்கள் வலையில் கக்கிய அணல்
1 கருத்து:
ஏற்கனவே KPN குறித்து நிறைய பேர் புகார் தெரிவிக்கிறார்கள்.
இது குறித்து ஏதேனும் நடவடிக்கை எடுக்க விரும்பினால் இந்த குழுமத்தில் சொல்லுங்கள்.
https://www.facebook.com/groups/249616055063292/
கருத்துரையிடுக