சனி, 24 டிசம்பர், 2011

தமிழ் சினிமா - 2011 (TAMIL CINIMA 2011 - PERFORMANCE)

1. ஹீரோ(not based only on acting performance-Screen hero) - ஜீவா ( கோ ) 
2.ஹீரோயின்(nt based only on acting performance- Scrn heroine) -இனியா ( வாகை சூட வா )
3. நடிகர் - விஷால் ( அவன் இவன்) & தனுஷ் ( ஆடுகளம் )
4. நடிகை - இனியா ( வாகை சூட வா )
5  புதுமுகம்( நடிகர் ) - சஞ்சய் (டூ)
6. புதுமுகம் ( நடிகை) - ஸ்ருதி
7. காமடியன்-சந்தானம் ( சிறுத்தை )
8. வில்லன் -ஜெயபாலன் (ஆடுகளம்),
9. துணை நடிகர் - சம்பத் (ஆரண்ய  காண்டம்)
10.துணை நடிகை - அம்பிகா ( அவன் இவன்)
11 பின்னணி பாடகர் - SPB ( ஹைய்யோ - ஆடுகளம்)
12. பின்னணி பாடகி-  சின்மயீ (சரசர-  வாகை சூட வா)
13. பாடல் -  வாலி - (தீ இல்லை -எங்கேயும் காதல்)
14. இசை - ஹாரிஸ் ஜெயராஜ் ( கோ,எங்கேயும் காதல் )
15 பின்னணி இசை - கே ( யுத்தம் செய்)
16 பொழுதுபோக்கு படம் -கோ (கே.வி. ஆனந்த் )
17. சிறந்த படம் -  ஆரண்ய காண்டம் (சரண்)
18.சண்டை-  கல்யாண் & அஜய்ராஜ் (ஆரண்ய காண்டம்)
19. உடை - வாசுகி பாஸ்கர் ( மங்காத்தா)
20 கலை -   சாபு  சிரில் (வாகை சூட வா)
21.நடனம் -  தினேஷ் குமார்
22.ஸ்பெஷல் எபக்ட் - 7ஆம் அறிவு
23.வசனம் - சமுத்ரகனி  (போராளி)
24 கதை -   சுபா(கோ)
25.எடிட்டிங் - கோ ,  மங்காத்தா (பிரவீன், ஸ்ரீகாந்த் )
26.ஒளிப்பதிவு - மங்காத்தா (ஷக்தி சரவணன்)
27 திரை கதை -கே.வி. ஆனந்த் ( கோ )
28.இயக்குனர் - வெற்றி மாறன் ( ஆடுகளம் ), தியாகராஜன் -(ஆரண்ய காண்டம்) 


LIKE LAST YEAR ( NANDHALALA) THIS  YEAR DEIVA THIRUMAGAL IS NOT INCLUDED

 5 BEST PERFORMERS OF THE YEAR :
விஷால் ( அவன் இவன்),அஜீத்( மங்காத்தா),சூர்யா (7 ஆம் அறிவு),தனுஷ்
(ஆடுகளம்), விக்ரம் ( தெய்வ திருமகள்)

5 BEST MOVIES AND DIRECTORS OF THE YEAR:
ஆரண்ய காண்டம், கோ, எங்கேயும் எப்போதும், ஆடுகளம் , வாகை சூட வா

5 GOOD ROLES OF THE YEAR:
சரத் ( காஞ்சனா ), சம்பத் ,ஜாக்கி (ஆரண்ய காண்டம்),கிஷோர்,ஜெயபாலன்
(ஆடுகளம்), பிரசன்னா (முரண்),அஜ்மல் (கோ)

சென்ற வருடம் :  http://vallinamguna.blogspot.com/2010/12/2010-tamil-cinima-2010-performance.html

3 கருத்துகள்:

Nadu Nisi Naai சொன்னது…

screen presence actor should be - Ajith for Mankatha

Screen presence acress should be - Anjali for Engeyum Eppothum

New face actor should be -
Sarvananth for Engeyum Eppothum

New face actress shoud be - Iniya for vaagai sooda va

Best Villan - Johnny For 7am arivu

Music for GVP for Aadukalam/Mayakkam Enna

Cinematography for K.Balasubramaniam for 180

- Nadu Nisi Naai

Guna சொன்னது…

Sravanth already did a tamil movie- Kaahadal na summa illa..

NAdu nisi naai சொன்னது…

Then how it can be for sanjay for sanjay (doo). He already did "mundhinam paartheyney" movie ?