சனி, 7 ஏப்ரல், 2012

யுவராஜ் - அரசின் சலுகைகள் தேவையா?

பொதுவாக facebook இடுகைகளை அல்லது ஏற்கனவே எழுதியதை திரும்ப எழுதியதில்லை.. ஆனால் தற்போது facebook இல் பார்த்த ஒரு விஷயத்தை பகிர தோணியது ...
 
ரு கோடிஸ்வர கிரிக்கெட் வீரருக்கு நோய் என்றதும் துடித்து விட்டார்கள் இந்திய அரசி...யல்வாதிகளும், ஊடகங்களுக்கும் மற்றும் விளையாட்டுத்துறையும். ஆனால் இந்தியாவுக்காக வில்வித்தையில் தங்கபதக்கம வாங்கிய இந்த தங்கப்பெண் தன் வீட்டை பழுதுபார்க்க பண வசதி இல்லாமல் தனக்கு தங்கம பெற்றுததந்நத வில்லையே விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்..
இந்திய விளையாட்டுத்துறைக்கு கிரிக்கெட் விரர்கள் மட்டும்தான் கண்ணுக்கு தெரிவார்களா..?
கிரிக்கெட் வீரர்கள் வெற்றி பெற்றால் அவர்களுக்கு எனனென்ன பரிசுகள் தரப்படுகின்றன..? வில்வித்தையில் இந்தியாவுக்காக தங்கம வாங்கி கொடுத்த ஒரு விராங்கனைக்கு இந்திய அரசால் ஒரு வீடு கூடவா தரமுடியவில்லை.?
அண்டை நாட்டில் இருக்கும கண்ட ****** கெல்லாம சர்வதேச இளைஞன் விருது தரும் இந்த மானங்கெட்ட முட்டாள் இந்திய அரசாங்கத்திற்கு இந்த விராங்கனைகளைப் போன்றவர்கள் கண்ணுக்கு தெரியவில்லையா...?
கொலவெறி பாடலுக்காக சம்பந்தபட்டவர்களோடு விருந்து சாப்பிடும் மாண்புமிகு இந்திய பிரதமருக்கு இந்த விளையாட்டு வீராங்கனை தெரியவில்லையா...?
இந்த வீராங்கனையின் பரிதாப நிலையைப் பற்றி கேள்விப்படும் மற்ற வளரும் விளையாட்டு வீரர்களின் மனநிலை என்னவாகும்...?
இப்படியே போனால் இநதியாவுக்கு கிரிக்கெட் தவிர மற்ற எந்த விளையாட்டிலும் வெள்ளி டம்ளர் கூட கிடைக்காது..
இது இந்தியர்களுக்கு ஏற்பட்ட தேசிய அவமானம்....
 
---------------------------------
இதை ஒரு ஊடகம் காட்டி இருக்கிறது.. ஆனால் இதே ஊடகம் கிரிக்கெட் தவிர மற்ற விளையாட்டிற்கு  முக்கயத்துவம் தந்து செய்திகளை அளித்தது இல்லை ...
 

கபடி  

 இதுவும் ஒரு சோக கதை  தான்.. ஆனால் இது வெளியான பிறகும் , இந்த வீரர்களுக்கு ஒன்றும் செய்ததாக தெயர்யவில்லை

4 கருத்துகள்:

Prabu Krishna சொன்னது…

கோடிகளை கொட்டும் கிரிக்கெட் விளையாட்டு அல்ல, அது என்றோ வியாபாரம் ஆகி விட்டது.

Guna சொன்னது…

IPL YOUNGSTER KU NALLA CHANCE NU SOLRAVANGALUKU NAATULA RANJI TROPHY, DULIP TROPHY NU IRUKURATHU MARANTHUDUCHU POLA ...

Unknown சொன்னது…

கோடீஸ்வர கிரிக்கெட் காரருக்கு வந்ததால், அது பெரிய விஷயமாக ஊடகங்கள் தங்கள் விபசாரத்தை செய்தனர். அந்த ஊடகங்களை சென்னை அடையார் கேன்சர் மருத்துவமனையை போயி ஒரு தரம் பார்த்து விட்டு வர சொல்லுங்கள். ஏத்தினை பேர் காசில்லாமல் கஷ்டப்பட்டு இறக்கிறார்கள் என்று தெரியும்???

இவர்களுக்காக இந்த ஊடகங்கள் என்ன செய்தது???????????????

என்னுடைய நண்பன் ஒருவனுக்கு வந்து விட்டது, அவனுக்கு நாங்கள் நண்பர்கள்தான் உதவி கொண்டு இருக்கிறோம், மருத்துவர்கள் கிமோ தெரபி மூலம் குணபடுத்த முடியும் என்று கூறினார்கள். இப்பொழுது அவன் உடல் நிலை தேறிவருகிறான்்.

Guna சொன்னது…

அபு சனா - TRP TRP TRP TRO TRP this is their only target